இறுக்கமான பனியனை போட்டுக்கிட்டு சும்மா ஹாலிவுட் ஹீரோயின் போல் மின்னும் நடிகை ரம்யா பாண்டியன்நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து அசத்தியவர் முதலில் இவர் டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் நடித்தார் அதனைத் தொடர்ந்து ஆண் தேவதை போன்ற படங்களிலும் நடித்து அசத்தினார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் மக்கள் மத்தியில் பெரிய அளவு ரிலீசாகாமல் போனதால் ரம்யா பாண்டியன் ரொம்பவும் சோகம் அடைந்தார்.ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட ரம்யா பாண்டியன் ரசிகர்கள் தான் நம்மை பிரபல படுத்துவார்கள் என்பதை சரியாக புரிந்து கொண்டு அதன்பின் ரம்யா பாண்டியன் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வருகிறார் முதலில் இவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் புடவையில் சூப்பராக இடுப்பு அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரல் ஆனது.

அதனை தொடர்ந்து இப்போது வரை ரம்யா பாண்டியன் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சின்னத்திரையிலும்

கலந்து கொண்டு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, பிக்பாஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி மீடியோ உலகில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் அவர் பெரிதும் நம்புவது என்னவோ இன்ஸ்டாகிராம் ஏனென்றால் இதில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.

இப்பொழுது கூட ரம்யா பாண்டியன் டோரா போல ஹேர்ஸ்டைல் வைத்து தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

hey