நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஷாக்கான ரசிகர்கள்



தற்போது திரைபப்டங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமடைகிரார்களோ இல்லையோ இந்த டிவி தொலைக்கட்சிகளில் நடிப்பவர்களும் தொடர்களில் அடிப்பவர்களும் தொகுப்பளிநிகளும் மக்கள் மத்தியில் எளிய்சில் இடம் பிடித்து விடுகின்றனர். இப்படி பல ஆண்டுகளாகவே வித்யாசமான டிவி தொடர்களையும் டிவி நிகழ்சிகளையும் மக்களுக்கு வழங்குவதில் பெயர்போன தொலைகாட்சி விஜய் டிவி. நடனம், பாடல், நடிப்பு என அனைத்திற்கும் புது உது நிகழ்சிகளை அறிமுகம் செய்து பல பிரபலங்களை உருவாக்கியுள்ளது.இப்படி இந்த டிவியில் பல ஆண்டுகளாகவே ஓடிக்கொண்டு யுக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், இந்த நிகழ்ச்சியை சிறியவர் பெரியவர் என இரு வயதினர்க்கும் இந்த குழு நடத்தி வருகிறது. இப்படி இந்த இரண்டு நிகழ்சிகளிலும் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர்

சூப்பர் சிங்கர் பிரகதி, இவர் மலேசியா நாட்டை சேர்ந்த தமிழர் ஆவர், சிறு வயதில் இருந்தே இசையின் மீது உள்ள ஆர்வத்தால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 வது சீசன் நடைபெற்று வருகிறது.ஆனால், சூப்பர் சிங்கர் ஜூனியர் மூன்றாவது சீசன் மூலம் அறிமுகமாகி, மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரகதி குரு பிரசாத்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு பரதேசி, காதலும் கடந்து போகும், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

பின்னணி பாடகியாக இருக்கும் பிரகதி, தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால், தற்போது அனைவர்க்கும் ஷாக் கொடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆம், நீச்சல் உடையில் அருவியில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்..

hey