கமல் அதிரடி…வெளியேறிய ஜோடிகள்! தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதல் தடவை நடந்த தரமான சம்பவம்!பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலக அளவில் தமிழ் மக்கள் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனை காரசாரமாக ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அதில் பெரும்பாலனோர் பெண்கள் அதை தாண்டி பல பிரபலங்கள் மக்களுக்கு அறிமுகம் இல்லாத புதுமுகங்கள்.மேலும் அந்த வெளியேற்ற தங்களை காத்துக்கொள்ள பல டாஸ்க்குகளையும் அள்ளிகொடுத்து இருந்தார் பிக்பாஸ். இப்படி இருக்கையில் இந்த போட்டிகளில் தாமரை மற்றும்

இருவர் காப்பாற்ற பட்ட நிலையில் மீதமுள்ள நபர்கள் வெளியேற்ற தேர்வில் உள்ளார்கள். இப்படி இருக்கையில் இதில் பிரியங்கா எப்படியும் ஷேவ் ஆகி விடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கும் நிலையில் மற்றவர்களில் யார் வெளியேற போகிறார்கள் என பலரும் குழம்பி வருகின்றனர்.

பிக் பாஸ் வரலாற்றில் முதல் தடவையாக இந்த முறை இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.அதில் முதலாவதாக அக்க்ஷராவின் பெயரை அறிவித்தார்

உலகநாயகன் கமல். அதன் பின்னர் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்னும் ஒரு எவிக்சன் இருப்பதாக கமல் அறிவிக்கின்றார்.

அந்த வகையில் முன்னதாக நாம் கூறியதை போல வருன் வெளியேற்றப்பட்டார்.பிக் பாஸ் வீட்டில் நெருங்கிய ஜோடிகளாக சுற்றி வந்த வருன் மற்றும் அக்க்ஷரா ஆகியோர் வெளியேறும் போதும் ஒன்றாகவே சென்றது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் என்னென்ன திருப்பங்கள் நடைபெறும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

hey