பிக் பாஸ் ஓவியாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா – புகைப்படத்துடன் இதோஅன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஒட்டுமொத இந்திய சினிமாவையே எப்பொழுதும் கலக்கி வருபவர்கள் மலையாள சினிமா நடிகைகளே. இப்படி இன்றும் தமிழ் சினிமாவில் அக்லக்கி கொண்டு இருக்கும் பல நடிகைகளும் மலையாள திரையுலகத்தை சேர்ந்த நடிகைகளே. சொல்லப்போனால் இன்று தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் நடிகை நயன்தாராவும் மலையாள திரையுலகத்தில் இருந்து வந்தவர்கள் தான். கடந்த பத்து வருடங்களில் கூட பல இளம் நடிகைகளும் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஜோளிதுக்கொண்டு இருக்கின்றனர்.இப்படி அவர்களில் ஒருவராக கண்காரோ என்ற மலையாள திரிப்பதில் அறிமுகமாகி முத்த ல்திரியாபப்டதிலேயே அங்கு நல்ல வரவேற்ப்பை பெற்றவர் நடிகை ஓவியா.

பின்னர் அடுத்தடுத்து இரண்டு மலையாள திரைபப்டங்களும் மிகப்பெரிய வெற்றியடைய தமிழில் நாளை நமதே திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானர்.

இந்த திரைபபடம் பெரிதாக வெற்றியடையவில்லை என்றாலும் அடுத்ததாக விமல் நடிப்பில் வெளிவந்த கலைவாணி திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

களவாணி படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஓவியா.இதன்பின் மெரினா, மூடர் கூடம், மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே, கலகலப்பு, சிலுக்குவார்பட்டி சிங்கம், 90 ml, காஞ்சனா 3, என படங்கள் குவிந்தது.

பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் ஓவியா ஆர்மியை உருவாக்கினார்.இப்போது நடிகை ஓவியா

நடிப்பில் ‘சம்பவம், ராஜபீமா’ என இரண்டு தமிழ் மொழி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.இந்நிலையில் நடிகை ஓவியா தனது அப்பா, அம்மா என குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

hey