நடிகை சமந்தா குத்தியுள்ள டாட்டூவின் அர்த்தம் என்ன..? இதுதானாதமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் இன்றைய காலகட்டத்தில் சாதரணமான விசையமில்லை, இங்கு வாரிசு நடிகர்களின் அதிகம் அதிகம் என்பதால் முகம் தெரியாத நடிகைகள் அறிமுகமாவது என்பது எப்போளுதாவதுதான் நடக்கிறது. அதிலும் தமிழ் பேசும் தமிழ் நடிகைகள் தமிழ் சினிமாவில் மிகமிக குறைவு, ஆனதல் பல நடிகைகளோ எதாவது ஒரு படங்களில் வாய்ப்பு கிடைத்து அந்த படத்தில் மக்கின் மனதில் இடம்பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கின்றனர். இப்படி தனக்கென ஒரு மார்கெட்டை உருவாக்கிக்கொண்டு உச்சநட்சதிரங்களின் படங்களில் நடிக்கின்றனர்,இப்படி சிம்பி நடித்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைபப்டத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா.

இந்த திரைப்படத்தில் இவருக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் மக்களுக்கு பிடித்து போனது எனவே விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் இவரே கதா நாயகியாக நடித்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா.இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இதுமட்மின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் இணையத்தில் சென்சேஷன் கிரியேட் ஆனது.இந்நிலையில்

நடிகை சமந்தா தனது கையில் ஒரு டாட்டூ ஒன்றை குத்தியிருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வந்தனர்.இதனுடைய

அர்த்தம் , ‘உங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்குங்கள்’ என்று சமந்தா இதற்கு முன் ரசிகர்களுடனான கலந்துரையாடலில் கூறியுள்ளார்.

hey