பக்தர்களை வெ ளியேற்றி நயினாதீவில் கொடியேற்றம்! கு விந்திருந்த பொதுமக்கள் கு ழப் பம்பிரசித்தி பெற்ற நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா இன்றைய தினம் ஆரம்பித்துள்ள நிலையில் அங்கு பக்தர்கள் கு விந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் ஒன்று கு வி ந்துள்ள பக்தர்கள் எவரும் சமூக இ டைவெளியினை கடை ப்பி டிக்கவில்லை என்றும், ம க்கள் கு ழுமியி ருப்பதனால் கொ ரோ னா ப ரவும் அ பாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கைப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலய தரிசனத்திற்கு பக்தர்களை 50 பேர் வரையே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குழு மியி ருக்கும் பக்தர்கள் தங்களை உள்ளே அ னும திக்கு மாறு குழ ப்ப ம் விளை வித்துவ ருவ தாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக அனு மதிக்கப்பட்ட 50 பேரும் தரிசனம் முடித்து நீண்ட நேரமாகியும் வெளியே வரா ததைய டுத்து வெளியே காத்திருந்த பக்தர்கள் பலர் கு ழப் பமடைந்து நிர் வாகத்துடன் முர ண் பட்டுவரு வதாக அங்கிருந்து கி டைக்கும் தக வல்கள் தெ ரிவிக்கின்றன.

இச்சூழ்நிலையிலேயே தங்கள் அனைவரையும் உள்ளே செல்ல வி டுமாறு கு ழம் பியி ருப்பதாக கூற ப்படு கிறது. எவ்வாறாயினும் கு ழம்பி யிருக்கும் ப க்தர்க ளுடன் பொ லிஸார் பே ச் சுவா ர்த்தையில் ஈடுப ட்டு வருவதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

அப்ப குதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50 பேர் ஆலய உற்ச வத்தில் கலந்து கொள்ள முடியுமென ஏற்கனவே அ றிவுறுத்தல் வழ ங்கப்பட்டிருந்தாலும், ஆலய நிர்வாகத்தினர் மா த்திரமே திரு விழா நி கழ்வுகளில் ஈ டுபட்டுள்ளளமை குறி ப்பிடத்தக்கது.

இதுவொரு புறமிருக்க ஆலய வளாகத்திற்குள் செ ய்தி சேக ரிப்பதற்கு ஊ டகவியலாளர்களுக்கும் அனுமதி ம றுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

hey