பிரபல பின்னணி பாடகர் திடீர் ம ரணம் : அதிர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர்பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம்(78) காலமானார். இதய கோ ளாறு காரணமாக சி கிச்சை பெற்று வந்த மாணிக்க விநாயகம் வீட்டில் கா லமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் மாலை 6.45 மணிக்கு மா ரடைப்பால் கா லமானார். திருடா திருடி, சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு, பேரழகன், வே ட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.பருத்தி வீரன், வெயில், சந்திரமுகி, தூள் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மயிலாடுதுறை அடுத்த வழுவூர் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகனாவார்.

திரையுலகில் பின்னணி பாடகராகவும், நடிகராகவும் பிரபலமானவர் மாணிக்க விநாயகம்.இவர் பாடிய ‘கண்ணுக்குள்ள ஒருத்தி, விடை கொடு எங்கள் நாடே, வண்டி வண்டி உள்ளிட்ட பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது.

சினிமா பாடல்கள் மட்டுமின்றி, இவர் பாடிய தெய்விக பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது.தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் மாணிக்க விநாயகம்.

இந்நிலையில், பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் அவர்கள் இன்று உ டல்நல குறைவு காரணமாக கா லமானார்.இவருடைய

மரண செய்தி தமிழ் திரையுலகை சேர்ந்த அனைவரையும் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களுடைய இ ரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

hey