மனைவி இ ல்லாத போது சிறுமியை ம றும ணம் செய்து கொண்ட கணவன்! ஊ ருக்கு தி ரும்பிய ம னைவிக்கு கா த்திருந்த அ திர் ச்சிஇந்தியாவில் முதல் மனைவிக்கு அ திர்ச்சி கொடுத்துவிட்டு சி றுமியை திருமணம் செய்து கொண்டு அ வருடன் ஓ ட்டம் பி டித்த இளைஞனின் செ யல் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிப்லபா மாலிக். இவரும் இளம்பெண் ஒருவரும் காதலித்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் மாலிக்குக்கு வேலை கிடைத்த நிலையில் மனைவியுடன் அவர் அங்கு சென்றார்.

இதனிடையில் ஒ டிசாவில் த னிப்பட்ட வேலை இருப்பதாக கூறிவிட்டு மனைவியை ஹைதராபாத்தில் விட்டு மாலிக் ஒடிசா வந்தார். சில மாதங்களில் சி றுமி ஒரு வருடன் மாலிகுக்கு கா தல் ஏ ற்பட்டு இரு வரும் திரும ணம் செய்து கொண்டனர்.

கணவரிடம் இருந்து எந்தவொரு தகவலும் வராததால் அவரின் முதல் மனைவி ஒடிசாவுக்கு வந்தார். இதையறிந்த மாலிக் தனது இர ண்டாம் ம னைவியுடன் ஓ ட்டம் பி டித்துள்ளார்.

கணவர், சிறுமியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதோடு ஊரை வி ட்டு ஓ டியதையும் அறிந்து அ திர்ச் சியடைந்த மனைவி அவர் வீ ட்டு வா சலில் சென்று உ ட்கா ர்ந்து சாப் பிடாமல் போ ராட் டம் செய்தார்.

அப்போது கணவர் திரும்ப வந்து தன்னுடன் வாழ வேண்டும் என கூறினார், இந்த சம்பவம் குறித்து த கவ லறிந்த பொ லி சார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

hey