பிரபல ரோஜா சீரியல் நடிகை ப்ரியங்காவின் அம்மாவை பார்த்துளீர்களா..?இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம் இதோ : இணையத்தில் படு வைரல்



வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு படாதபாடு பட்டு வரும் நிலையில் சின்னத்திரையில் தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமாவதோடு தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்து விடுகின்றனர். சொல்லபோனால் இதன் காரணமாக பல முன்னணி நடிகைகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து சின்னத்திரை பக்கம் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பல நடிகைகள் தொடர்களில் நடித்து பிரபலமாகி அதன் மூலம் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வருகின்றனர்.அந்த வகையில் சின்னத்திரையில் தொடர்களுக்கு எல்லாம் அடித்தளமாக அமைந்தது பிரபல தொலைக்காட்சியான சன் டிவி தான் ஆகும். இந்த சேனலில் முதலில் ஒளிப்பரப்பான தொடர்கள் மூலமே மக்கள் மத்தியில் தொடர்கள் பிரபலமடைந்தது.

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. சன் டிவியின் TRPயில் உச்சத்தில் இருக்கும் சீரியலும் ரோஜா தான்.

இந்த சீரியலில் கதாநாயகனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன் என்பவர் நடிக்க, பிரியங்கா என்பவர் ரோஜா எனும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகை பிரியங்கா நல்காரிகாகவே இந்த ரோஜா பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர், அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளனர்.

அதுமட்டுமின்றி முதலில் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை பிரியங்கா, ரோஜா சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை பிரியங்கா அவரின் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

hey