அன்பே ஆருயிரே படத்தில் நடித்த நடிகையா இது…? இப்போ எப்படி இருகாங்க தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்தமிழ் சினிமாவில் நடிகைகள் தங்களது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களை தன் வசம் ஈர்த்து விடுகிறார்கள்.மேலும் பல நடிகைகள் சினிமா துறையில் கால் தடம் பதித்து ஒரு தனது முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு செல்லும் நடிகர்களும் இருக்கிறார்கள்.அதே சமயம் ஒரு படத்தில் ரசிகர்களை கவர முடியாமல் சினிமா துறையை விட்டு நீங்கும் நடிகைகளும் இருகிறார்கள்.மேலும் தற்போது இருக்கும் இந்த கால கட்டத்தில் நடிகைகளின் அணிவகுப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.மேலும் இதனால் பல முன்னணி நடிகைகளுக்கு கூட தற்போது படங்களின் வாய்ப்பு கிடைப்பது சற்று க.டினமாக தான் இருந்து வருகிறது.அந்த வகையில் பிரபல மாடலாக இருந்து பிறகு சினிமா துறை பக்கம் வந்தவர் நடிகை மீரா சோப்ரா.

இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான 2005 ஆம் ஆண்டு எஸ்ஜே சூர்யா அவர்கள் நடிப்பில் வெளியான அன்பே ஆருயிரே என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதன் பிறகு இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைத்து முன்னணி நடிகையாக இருந்து வந்தார்.

மேலும் நடிகை மீரா அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு,ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு தமிழில் நடித்த படங்களான ஜாம்பவான்,காளை,இசை,கில்லாடி என பல நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை மீரா சோப்ரா அவர்கள் தனது இன்ஸ்ட கிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.

அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவார்.இந்நிலையில் நடிகை மீராசோப்ரா அவர்கள் வெளியிட்ட ரீசண்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.அதை கண்ட ரசிகர்கள் இவங்களா இது வாயை பிளந்து உள்ளனர்.

hey