தாலி க ட்டிய சில நாட்களில்:… காதல் மனைவி க ட த் தல்- பொ லிசிடம் க த றிய கணவன்தமிழகத்தில் தன்னுடைய மனைவியை அவர்களது பெற்றோரே க டத்தி ச் சென்று விட்டதாக கணவன் பொ லிசில் புகா ரளித் துள்ளார்.

கோவை இடையர்பாளையம், லூனா நகர், வித்யா காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(35).
இவருக்கும், திருச்சியை சேர்ந்த தமிழினி பிரபா என்பவருக்கும் கா தல் ம லர்ந்தது.

பொருளாதார வசதி கு றைவு மற்றும் மாற்று சமூ கத்தினர் எ ன்பதால் இவர்களது காத லுக்கு தமிழினியின் பெற்றோர் எதி ர்ப்பு
தெரிவித்தனர்.எவ்வளவோ போ ராடியும் பெற்றோர் ச ம்மதம் கி டைக்கா ததால் வீட் டை வி ட்டு வெ ளியே றி தி ருமணம் செய்து கொ ள்ள முடிவெடு த்தனர்.

இதன்படி கடந்த 5ஆம் திகதி கோவையில் சு யமரியாதை கா தல் பதிவு திருமணம் செய்துகொண்டனர்.
இருவரும் கார்த்திகேயன் வீட்டில் ச ந்தோ ஷமாக வாழ்ந்து வந்த நி லையில் 19ம் திகதி த மிழினியை க டத் திச் சென்றுள்ளனர்.

அன்றைய தினம் வீட்டுக்கு வந்த தமிழினியின் பெற்றோர் மற்றும் அ டையா ளம் தெரி யாத ம ர்ம ந பர்கள் கா ர்த்திகேயன் மற்றும் அவரது தா யை அ டித் து வி ட்டு தமிழினியை க டத் தி யதாக தெரிகிறது.

இதனையடுத்து ம னை வியை க ட த்தி விட் டதாக கார்த்திகேயன் பொ லிசி ல் பு கார் அளி த்து ள்ளார்.

ஆனால் தமிழினியின் தந்தை பொ லிசில் ப ணியாற்றி ஓ ய்வுப்பெ ற்றவர் எ ன்பதால் இன் னும் வ ழக் குப திவு செ ய்யவி ல்லை என த கவல்கள் தெரி விக்கின்றன.

hey