நடிகர் அருண் விஜய்யின் மகனா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே.. இதோ பாருங்க



இந்திய சினிமாவில் அக்டந்த சில நாட்களாகவே அதிகமாக பேசப்பட்டதும் விமர்சிக்கப்பட்டதும் என இருந்த செய்தி வாரிசு நடிகர்களைப்பற்றியும், அவர்களது ஆதிக்கம் சினிமாவில் எப்படி இருக்கிறது என்பது பற்றியும் தான். இப்படி முதலில் ஹிந்தியில் பாலிவூடில் பலரின் மீது இந்த வியாம்ர்சனங்கள் வந்திருந்தாலும் அந்த செய்தி அப்படியே காற்றின்வாக்கில் வந்தது போல இந்தும் தமிழிலும் பலரும் வாரிசு நடிகர்களைப்பற்றி பேச தொடங்கிவிட்டனர். ஏனெனில் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக நடிகர்கால இருப்பவர்கள் வாரிசு நடிகர்களாக இருந்தவர்கள் தான்.இப்படி இவருடன் சேர்ந்து திரைத்துறையில் அறிமுகமான பல நடிகர்களும் இவரை மிஞ்சி எங்கோ சென்றுகொண்டு இருக்க இவருக்கு பல தோல்வி திரைப்படங்கள் அமைந்தன.

ஆனால் இதனையெல்லாம் மாற்றி இவரை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நிலை நிறுத்திய திரைப்படம் தடையற தாக்க.

வில்லனாக இருந்தாலும், ஹீரோவாக இருந்தாலும் நடிப்பில் சிறந்த விளங்குபவர் நடிகர் அருண் விஜய்.தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் அருண் விஜய், என்னை அறிந்தால் படத்தின் மூலம் வில்லனாக ரசிகர்கள் மனதில் இருந்து, நீங்கா இடத்தை பிடித்துவிட்டார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தடம், குற்றம் 23, என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.மேலும் தற்போது அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்டர் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் அருண் விஜய் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் சமீபத்தில் புகைப்படம்

எடுத்துக்கொண்டுள்ளார்.இதில், அருண் விஜய்யின் மகனை பார்த்த பலரும், நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

hey