நடிகை ரம்யா பாண்டியனின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா…?



தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனது ஒரு போடோஷூட் புகைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் தற்போது உள்ள இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.இவரின் இன்று வரை மக்களிடையே பெரிதும் பேசப்பட வைக்கும் அந்த புகைப்படம்.நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஜோக்கர் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகராக வலம் வந்த அருண் பாண்டியன் அவர்களின் மருமகள் ஆவர்.

இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.மேலும் தற்போது ரம்யா பாண்டியன் அவர்களின்

தங்கையான கீர்த்தி பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் முதல் படமான தும்பா மூலம் அறிமுகமாகினார்.இவரும் தற்போது தமிழ் சினிமாவில் இவருகென்று ஒரு ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

ஜோக்கர் என்ற தமிழ் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் தான், ரசிகர்கள் மத்தியில் ரம்யாவை பெரிதளவில் பிரபலமாக்கியது.

இதன்பின் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் டாப் 5ல் வந்தார்.இதனை தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வந்த ரம்யா, சூர்யா தயாரித்திருந்த ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார்.

இப்போது ரம்யா பாண்டியன் ‘இடும்பன்காரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

hey