நடிகை நமீதா சின்ன வயசுல எப்படி இருந்துள்ளார் என்று பார்த்திருக்கிறீர்களா..? இணையத்தில் வெளியாகிய புகைப்படம் இதோ



தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நமீதா. அறிமுகமான முதல் பல இளைஞர்களின் கனவு கன்னியாக முதல் நடிகை நமிதா. தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமிதா. இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம்.எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பல படங்களில் நடித்து வந்த நமிதாவிற்கு பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.

விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நமிதா. இதற்கு முன், தெலுங்கில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதன்பின், தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தல அஜித், தளபதி விஜய் என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால், பில்லா படத்திற்கு பிறகு, நடிகை நமிதாவிற்கு ஹிட் படமாக எதுவுமே அமையவில்லை. இதனால் தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.

இதன்பின், நடிகர் வீரேந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களையும் சமூக

வலைத்தளத்தில் பதிவு செய்வார்.இந்நிலையில் நடிகை நமிதாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

hey