ஜெயம் பட த்தில் சிறுவயது சுஜாதாவாக நடித்த பெண் யார் தெரியுமா..? தமிழ் சினிமாவில் பிரபல நடிகரின் மனைவியா..? இவங்களும் ஒரு நடிகை தான் இதோ பாருங்கதமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக தூள் கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் தந்தை மோகன் திரைப்பட எடிட்டர் என்பதும், தந்தை மனைவியின் பெயர் வரலக்ஷ்மி என்பதும் தெரியும். 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும் சகோதரன் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் ரவி சினிமா உலகிற்கு அறிமுகமானார். ரவி நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.சினிமாவில் பல்வே று நட்சத்திரங்கள் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் பாபி சிம்மா மற்றும் நடிகை ரேஷ்மி மேனன்

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் பாபி சிம்மா.

இவர் சினிமாவில் ஹீரோ மற்றும் வில்லன் என பல வேடங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மேலும் 2012 இல் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பீட்சா, சூது கவ்வும், போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது மிக குறிப்பிடதக்கது.

அதன் பிறகு நடிகர் பாபி சிம்மா ஜிகிர்தண்டா படத்தில் தனது நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.அதனால் நடிகர் பாபி சிம்மாவுக்கு 2014ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.இவரைத் திருமணம் செய்து கொண்ட நடிகை ரேஷ்மி ஒரு தமிழ் சினிமாவில் பலரும் அறியப்பட்ட ஒரு நடிகை தான்.

இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான ஆல்பம் என்ற படத்தில் ஸ்ருதியின் தங்கையாக நடித்திருந்தார். அதே போல் நடிகர் ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார் நடிகை ரேஷ்மி மேனன்.

அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு வெளியான இனிது இனிது என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரேஷ்மி மேனன். அந்தப்படத்தின் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ரேஷ்மி மேனன். அதன் பின்னர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

கடந்த ஆண்டு வெளியான உறுதி என்ற படத்தில் நடித்த பாபி சிம்மாவுடன் நடித்து. அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

hey