வவுனியாவில் வி ஷவா யுவின் காரணமாக உ யிரி ழந்த தொ ழிலாளியின் கனவு நன வாகியதுவவுனியாவில்

வவுனியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்கலன் சு த்தி க ரிப்பின்போ து நான்கு நகரசபை தொழிலாளர்கள் எ திர்பா ராத விதமாக நி கழ்ந்த சம்பவத்தின்போது விஷவாயு காரணமாக உ யிரிழ ந்திருந்தனர்.

வவுனியா அண்ணாநகரை சேர்ந்த சந்தனசாமி என்பவரும் இச்சம்பவத்தில் உ யிரிழந்தி ருந்தார்.

கல் வீட்டில் தனது குடும்பத்தை வா ழவைக்க வேண்டும் என்ற குறித்த தொழிலாளியின் கனவான அவரது ஐந்து பிள்ளைகளை கொண்ட குடும்பத்தினருக்கு இறு திக்கட்டத்தை அடைந்துள்ள வீடு பூர்த்தி செய்து கொடுப்பதற்கான நிதி உதவி கிடைக்கப்பெற்றுள்ளது.

அவ்வுதவி கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகரும் நயினைத்தாயின் சமூகத் தொண்டனுமான கா லஞ்சென்ற செல்லையா சந்திரசேகரத்தின் மூன்றாம் ஆண்டு நி னைவு தி னத்தை முன்னிட்டு அவர்களது பிள்ளைகளான தீசன் குடும்பத்தினரால்

மூன்று இலட்சத்து ஜம்பதினாயிரம் ரூபா நிதி உதவியாக உ யிரி ழந்த நகரசபை தொழிலாளியின் மனை வியிடம் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

hey