நடிகர் வடிவேலு திடீரென மருத்துவமனையில் அனுமதி : கொ ரோனாவுக்கு தீ விர சிகிச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்தமிழ் சினிமாவில் முன்பை விட தற்போது வருடத்திற்கு வருடம் அதிகமான திரைப்படங்களே வெளிவந்து கொடன்னு இருக்கின்றன என்றே சொலல் வேண்டும். இப்படி வெளியாகும் திரைப்படங்களிலும் புது புது கதாபாத்திரங்களிலும் பல இளம் நடிகர்களும் நடித்து வருகிறார்கள். என்னதான் இளம் நடிகர்களாக இருந்தாலும் கூட அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு முத்திரயையே பதிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி எப்பொழுதும் மற்ற கதாபத்திர நடிகர் நடிகைகளுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த காமெடி நடிகர் கதாபத்திரத்திர்க்கு எப்பொழுதும் பஞ்சமில்லை என்றே சொல்ல வேண்டும்.இப்படி அந்த காலன்த்தில் நாகேஷ் தொடங்கி தற்போது டிரண்டிங்கில் இருக்கும் யோகி பாபு வரை எல்லா சீசன்களிலும் யாரவது ஒருவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி என்னதான் கடந்த பத்து வருடங்களில் புது புது காமெடி நடிகர்கள் அறிமுகமாகி இருந்தாலும் கூட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்கல் என்று சொன்னால் அது ஒரு சில நடிகர்கள் மட்டுமே என்றே சொலல் வேண்டும்.

லண்டனில் இருந்து திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு கொ ரோனா உறுதியாகி அவருக்கு எஸ் ஜீன் மாற்றங்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது

அவர் தற்போது சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது உடல்நிலை சீ ராக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் லண்டனுக்கு சென்று திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் வழக்கமாக செய்யும் கொ ரோனா சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. அதில் அவருக்கு பாசிடிட்டிவ் என வந்த நிலையில்

தான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தித்து வருகின்றனர்.

hey