பாபநாசம் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அணிலா இப்படி? ரசிகர்களை கவர்ந்து இழுத்த போட்டோஷூட்பொதுவாக சினிமாவில் படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைக்கிறதோ அதை காட்டிலும் அந்த படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் குழந்தைகள் எளிதில் மக்கள் மனதை கவர்வதோடு பிரபலம் ஆகி விடுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்கள் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதோடு வெகுவாக மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் முன்பு போல் இல்லாமல் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாவதால் பெரும்பாலும் பல குழந்தை நட்சத்திரங்களே கதையின் நாயகர்களே வலம் வருகிறார்கள்.

மேலும் இதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமான பல குழந்தைகள் தற்போது வளர்ந்து பல இளம் நடிகர் நடிகைகளாக உருவெடுத்து பல முன்னணி நடிகர் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் இருந்து வருகின்றனர்.

பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் ரோலில் நடித்து இருந்தவர் எஸ்தர் அணில். அவர் அந்த படத்தில் பள்ளி செல்லும் பெண் ரோலில் தான் தோன்றி இருப்பார்.

எஸ்தர் அணில் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் தான். அவர் வெளியிடும் புகைப்படங்களில் அவரது உடைகள் ரசிகரகளை அதிகம் கவரும் வகையில் தான் இருந்து வருகிறது.

இந்நிலையில் அவர் திடீரென ஓவர் கிளாமருக்கு தாவி அழகிய போட்டோஷூட் வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கி இருக்கிறது.

அவர் திடீரென இப்படி கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டாரே என பலரும் கமெண்டில் ஆச்சர்யமாக பேசினாலும், அவரது போட்டோக்கள் சூப்பராக இருக்கிறது என்கிற கமெண்டுகள் தான் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.

hey