விஜயுடன் ஷாஜகான் திரைப்படத்தில் நடித்த ரிச்சா இன்று சுருங்கிய முகத்துடன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிதமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் படம் வெளியாக போகிறது என்றல் அன்றைய நாள் திருவிழா போல கொண்டாடுவார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்.இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளனர்.விஜய் அவர்கள் சினிமா துறைக்கு தனது தந்தை அனா சந்திரசேகர் மூலம் அறிமுகமாகி தற்போது கோலிவுட் சினிமா துறையில் இவருகேன்று ஒரு இடம் பிடித்தவர்.தளபதி விஜய் 1992ஆம் ஆண்டு

வெளிய நாளைய தீர்ப்பு என்னும் படம் மூலம் தனது தந்தையால் ஹீரோவாக அறிமுகமாகினார்.பின்பு அடுத்து அடுத்து படங்களை நடித்து இவர் தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார்.

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இளம் வயதிலேயே நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா பல்லட். அதன்பின் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தெலுங்கு மொழியில் நடித்தார்.

தமிழில் நடிகர் விஜய் நடித்த ஷாஜகான் என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக கமிட்டானாலும் அந்த படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றதையடுத்து படவாய்ப்பில்லாமல் தவித்து வந்தார்.

அதன்பின் நடிகர் ஜெயம்ரவியின் கரியரை மாற்றிய படங்களின் ஒன்றான சம்திங் சம்திங்.. உனக்கும் எனக்கும் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது 39 வயதாகிய நடிகை ரிச்சா பெங்களூரிவில் வசித்து வருகிறார். இந்தவயதில் ஆளே மாறி அடையாளம் தெரியாமல் படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாஜகான் ரிச்சாவா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.

hey