9 வயது சிறுமியை பா லி யல் து ஷ்பி ரயோகம் செய்த 47 வயது பிக்குஅறநெறி பாடசாலை கல்வியை பெறச் சென்ற ஒன்பது வயது சி றுமியை கொ டூர மாக பா லியல் வ ன்புண ர்வுட்கு ட்படுத்திய கு ற்ற ச்சா ட்டில் கு ற்ற வாளியாக கருதப்பட்ட விஹாராதிபதிக்கு கொழும்பு மேல் நீதி மன்றம் எட்டு ஆ ண்டுகால க டூ ழிய சி றைத் த ண்டனை யை வழங்கியுள்ளது.

கொலன்னாவ பகுதி விஹாரையொன்றின் விஹாராதிபதியாக இருந்த 47 வயதுடைய குறித்த விஹாராதிபதிக்கே இ த்த ண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன் பத்தாயிரம் ரூபா அ பராதமும் விதிக்கப்பட்டது. பா திக்கப்பட்ட சிறுமிக்கு 30 ஆ யிரம் ரூபா ந ஸ்டஈடு வழ ங்குமாறும் நீதி மன்றம் உ த்தரவிட்டது.

2010ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி குறித்த சிறுமி அறநெறி பாடசாலைக்கு கல்வியை பெற சென்றிருந்த போது குறித்த விஹாராதிபதி இ ச்சிறு மியை பா லியல் து ஷ்பிர யோ கத்துக்குட்ப டுத்தியுள்ளார்.

hey