நடிகை காஜல் அகர்வாலின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா? தலைசுற்ற வைக்கும் தகவல்தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.அந்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே இருந்தது.இவர் தமிழ் திரையுலகில் பழனி என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.பின்பு படிப்படியாக நடித்து தற்போது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.நடிகை காஜல் அகர்வால் அவர்கள் தமிழ் மொழி சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, இங்கிலீஷ் போன்ற மொழி பட துறையிலும் நடித்துள்ளார்.நடிகை காஜல் அகர்வாலின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

தமிழ் சினிமா துறையில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர் காஜல் அகர்வால். இவர் பழனி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது விஜய், அஜித், சூர்யா போன்ற அனைத்து சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து பல ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசம் இழுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இவர் தனது நீண்ட நாள் நண்பரான கெளதம் கிச்லுவை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாகவே காஜல் கர்ப்பமாக இருப்பதாக தகவல் சோசியல் மீடியாவில் பரவி வருகின்றது.

ஆனால் இது குறித்து எந்த தகவலும் காஜல் தரப்பில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் மொத்த சொத்து மதிப்பு ரூ.86 கோடி என்ற தகவல் இணையம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

தற்போது தமிழில் இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா போன்ற படங்களை காஜல் கைவசத்தில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

hey