முறை தவறிய நட்பால் கணவனை கொ லை செ ய்தோ ம்! மனைவியின் தி டுக் கி டும் வா க்கு மூலம்தமிழகத்தில் கணவன் கா ணவி ல் லை என்று மனைவி பு கார் கொடுத்திருந்த நிலையில், பொலிசார் அது தொடர்பாக வி சார ணை மேற்கொண்ட போது, மனைவியே கொ லை செய்து நா டகமா டிய து அ ம்ப லமா கியு ள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி, அருகே உள்ள ஊமங்கலம் காவல் நிலையத்திற்கு, மேற்கு இருப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான முந்திரித் தோப்பில் எ ரிக் கப்ப ட் ட நி லை யி ல் ச டல ம் ஒன்று கி டப்ப தாக த கவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் அங்கு வி ரைந்து வந்து பா ர்த்த போது, இ றந் தது ஆ ண் என்று தெரிந்தது. ஆனால் அந்த நபர் யார் என்று தெரியவில்லை.இதனால், பொலிசார் இது கு றித்து வ ழக்கு பதிவு தீ விர வி சார ணை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் இதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கா ணா மல் போ னவ ர்கள் ப ற் றிய பு கார்க ளை பொலிசார் தூ சி த ட்ட ஆ ரம் பித் தனர்.அதில், 22-7-2019 அன்று திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் எனது கணவரைக் கா ணவி ல் லை க ண்டுபி டித் துத் தா ருங்கள் என்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுதா என்ற 34 வயது பெண் ஒருவர் பு கார் கொ டுத்தி ருப் பது தெரியவந்தது.

இதனால் பொலிசார் விசாரித்த போது, அவர் மு ன்னு க்கும், பின்னும் கூ றிய தால், பொலிசார் அவரின் மொ பைல் போ னில், கடந்த ஜுலை மா தத் தில் வந்த அ ழைப் புகளை எல்லாம் பா ர்த் துள் ளனர்.அப்போது அதில் சிவராஜ் என்பவருடம் இவர் அ திகம் பே சியி ருப்ப து தெரியவந்தது. இதனால் இருவரையும் பொலிசார் தனித்தனியே வி சாரி க்க ஆ ரம்பித்தனர்.

போலீசாரிடம் சுதா அ ளித்த வா க்குமூ லத்தி ல் முந்திரி தோ ப்பில் எ ரிந் த நி லையில் பி ணமா கக் கி டந் தது எனது கணவர் தான். அவரை கொ லை செ ய்ய காரணமாக அமைந்தது எனது மு றைத வ றிய நட்பு தான் எ ன்று கூ றியுள் ளார்.

நானும் மேற்கு ராமாபுரத்தைச் சேர்ந்த சக்கரபாணி மகன் ஸ்ரீதரன் என்பவரும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு கா தலி த்து த் தி ருமணம் செய்து கொண்டோம்.எங்களுக்கு 13 வயதில் மோகன் ஒன்பது வயதில் பரணி என்ற 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். எனது கணவர் ஸ்ரீதரன் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி பேருந்துகளின் நிர்வாக மேலாளராகப் பணி செய்து வருகிறார்.

அதற்காக அவர் கல்லூரியிலே தங்கிப் பணி செய்துவிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார்.

மற்ற நாட்களில் நானும் எங்கள் பிள்ளைகளும் வீட்டில் இருப்போம். அப்படி வீட்டுக்கு எனது கணவர் ஒரு முறைவரும்போது ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவரை தனது உதவிக்காக வைத்திருப்பதாகக் கூறி வீட்டுக்கு அழைத்து வைத்திருந்தார். பல முறை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.

கணவர் இல்லாத நேரத்தில் சிவராஜ் வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வந்து கொடுப்பார். எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் உதவியாக இருந்தார்.அ டிக் க டி சிவராஜ் வீட்டிற்கு வந்து சென்றதால், நாங்கள் இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு ஏ ற்ப ட்டு வி ட்டது.

கணவர் ஸ்ரீதரன் வேலைக்காகப் பெரம்பலூர் சென்றபிறகு பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு சிவராஜ் நான் இருவரும் எங்கள் வீட்டில் உல்லாசமாக இருப்போம்.இதைக் கண்டு ச ந்தே கம டை ந்த அக்கம் பக்கத்தினர் என் கணவரிடம் கூற, அவர் என் மீது உள்ள நம்பிக்கையில், அதை நம்பவில்லை.

அதன் பின் 10.7.2019 அன்று அதிகாலை 12 மணியளவில் எனது கணவர் ஸ்ரீதரன் பெரம்பலூரில் இருந்து தி டீரெ ன வீ ட்டு க்கு வ ந்துவி ட்டார். அப்போது நானும் சிவராஜ் இருவரும் வீட்டில் தனியாக இருந்ததை என் கணவர் நேரில் பார்த்து அ திர் ச்சி அ டைந் தார்.இதனால் இருவருக்கும் வா க்குவா தம் ஏ ற்பட்டது.

ஆப்போது ஆ த்தி ரம டை ந் த நானும், சிவராஜும் சேர்ந்து க ணவரை வீ ட்டிலே அ டித் து கொ லை செய்து, அவரது உ ட லை வீட்டில் ம றைத் து வைத்திருந்து மறுநாள் இரவு எனது தங்கையின் காரில் ஸ்ரீதரன் உ டலை ஏ ற் றிக் கொண்டு யா ருக் கும் தெரியாமல் இந்தக் கொ லையை ம றைக்க வேண்டும் உறவினர்களுக்கும் ச ந்தே கம் வ ரக்கூ டாது என்று இருவரும் ஆலோசனை செய்தோம்.

இப்படி நீண்ட ஆலோசனையில் முடிவில் அந்த முந்திரி தோப்புக்குக் கொண்டு வந்தோம்.ஏற்கனவே தயாராக வாங்கி வைத்திருந்த பெ ட்ரோ லை அ வர் உ டல் மு ழுவ து ம் ஊ ற் றி தீ வை த்து எ ரித் த பி ன்னர் எங்களுக்கு ஒ ன்னும் தெ ரியா தது போ ல் வீட்டுக்குச் சென்று வி ட்டோ ம்.

இதையடுத்து 22-7-2019 அன்று கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் கணவர் கா ணமல் போ ய்வி ட்ட தாக பு கார் கொ டுத்தேன்.
9 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், சி க்கமா ட்டோ ம், நமக்கு யார் மீ தும் ச ந்தே ம் இ ல்லை என்று நி ம்ம தியாக இருந்தோம், பொலிசார் க ண்டுபி டித்துவி ட்ட தாக வா க்குமூ லம் அ ளித்துள் ளார்.

hey