பாவாடை சட்டை போட்டு அச்சு அசல் கிராமத்து பெண்ணாக மாறிய சரண்யா துராடி! போட்டோ வைரல்



தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாகவும் நியூஸ் ரிப்போர்டர் ஆகவும் தொகுப்பாளரகவும் பல பணிகளை தொடர்ந்து வந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ், இவர் தன்னுடைய க்யூட் நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.சீரியல் நடிகை சரண்யா காலேஜ் படித்துக் கொண்டிருக்கும்போதே கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது, அதன்பிறகு ராஜ் டிவி, ஜீ தமிழ், புதிய தலைமுறை என பல டிவி சேனல்களில் வளம் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார்.இவர் காலேஜ் படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு ராஜ் டிவி, ZEE தமிழ், புதிய தலைமுறை என்று பல டிவி சேனல்களில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன்.

செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் சீரியல் நடிகையாக மாறியவர் சரண்யா துராடி. அவர் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில்

நடித்து அதிகம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். ஒரு வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தான் சரண்யா விஜய் டிவியின் புது சீரியலில் நடித்து வருகிறார்.

சரண்யா துராடி ஹீரோயினாக நடிக்கும் வைதேகி காத்திருந்தாள் சீரியல் நேற்று முதல் ஒளிபரப்பை தொடங்கி இருக்கிறது. அதில் பொய் சொல்லி ஏ மாற்று வேலைகள் செய்யும் பெண்ணாக தான் சரண்யா நடிக்கிறார்.

தற்போது வைதேகி காத்திருந்தாள் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் சரண்யா பாவாடை மற்றும் பழைய சட்டை ஒன்றை அணிந்துகொண்டு அச்சு அசல் கிராமத்து பெண் போல மாறி இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

hey