நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பியை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்துவிட முடியாது. அப்படி எந்த ஒரு பின்புலமுமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று மக்கள் மத்தியில் புகழடைந்தவர்கள் ஒரு சிலரே. இப்படி தமிழ் சினிமாவில் நுழைந்து வெற்றிபெற வேண்டுமென்றல் ஓன்று பிரபலங்களின் வாரிசுகளாக இருக்கவேண்டும் இல்லை என்றால் தயாரிப்பாளரின் மகனாக இருக்கவேண்டும், அந்த அளவுக்கு இந்த வாரிசுகளின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் அதிகம், இபப்டி அவர்கள் அறிமுகம் செய்தலும் மக்கள் மனதில் இடம் பிடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல,இப்படி வெண்ணிலா கபடிக்குழு திரைப்பாதின் மூலம் பல வருடங்களுக்கு முன்பு அறிமுகமானார் நடிகர் விஷ்ணு விசால்.

நடிகர் விஷ்ணு, கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஒரு முக்கிய விளையாட்டின் போது அவர் காலில் எ லும்பு மு றிவு ஏற்பட படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.

வீட்டில் இருந்த காலத்தில் கிரிக்கெட்டில் இருந்து படங்கள் மேல் அவரது கவனம் செல்ல நடிக்க ஆசைப்பட்டுள்ளார். அவரது தந்தையின் வழியில் இருப்பவர் விஷ்ணு சினிமாவில் நுழைய உதவியுள்ளார்.

பின் மாரிமுத்து என்ற பெயரில் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்து மக்களின் கவனத்திற்கு வந்தார், இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. பின் தரமான படங்களாக தேர்வு செய்துவந்த விஷ்ணு தயாரிப்பாளராகவும் களமிறங்கினார்.

சமீபத்தில் விஷ்ணு நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படம் விமர்சன ரீதியாக நல்ல மதிப்பெண் எல்லாம் பெற்றிருந்தது, சில விருது விழாக்களில் படத்திற்கும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

தற்போது விஷ்ணு தனது டுவிட்டர் பக்கத்தில் தம்பி ருத்ராவின் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு, அவரை 2022ல் நாயகனாக அறிமுகம் செய்ய இருப்பதாகவும் நல்ல கதை இருந்தால் தெரிவிக்கலாம் என பதிவு செய்துள்ளார்.

hey