நடிகை சாவித்திரிக்கும் ஜெமினி கணேசனுக்கும் பிறந்த மகளா இது..? இப்போ எப்படி இருக்கிறார் என்று பாருங்க : யாரும் பாத்திராத புகைப்படம் இதோதென்னிந்திய சினிமாவில் இப்போது பல சினிமா ஜோடிகள் இருந்தாலுமே கூட அதிகமாக அனைத்து மக்கள் மத்தியிலும் கூட அதிகமாக 80-களின் காலகட்டத்தில் நடித்த நடிகைகளுக்கு இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலம் இருக்கத்தான் செய்கிறது. காரணம் அந்த காலத்தில் நடிப்பு என்றாலே என்ன என்று தெரியாத காலத்திலேயே தங்களது திறமையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் அவர்கள்.இந்த காலத்தில் பல சமூக வலைதள பக்கங்களில் இருந்தாலும் கூட அதிகமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஆகி விடலாம் என்று இருக்கும் நிலையில் அப்போது எந்த ஒரு வசதிகளும் இல்லாமல் இருந்து வந்த நேரங்களில் கூட பல மக்கள் மத்தியில் மிக பெரிய ஒரு பிரபலமாக இருந்து வருகின்றார்கள். அப்படி 80களிலேயே அதிகமாக மக்கள் மத்தியில் ட்ரென்ட்டாக இருந்து தமிழ்,தெலுங்கு என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென

தனி ரசிகர் பட்டாளத்தை இன்றும் மறையமால் வைத்திருக்கும் பெருமைக்குரியவர் சாவித்திரி அவர்கள். அந்த காலத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரது மனதையும் கவர்ந்து இருந்தவர்.

இப்படி தென்னிந்திய சினிமாவில் மிகவுமே முக்கியமான நடிகையாக இருந்து வந்த இவர் தன்னுடன் நடித்த நடிகரான அப்போது மிக பெரும் பிரபலமாக இருந்த ஜெமினி

கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள். மேலும் இப்போது பலருக்குமே இவரது மகளான

விஜய சாமூண்டிஸ்வரி தங்களது சிறுவயது புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் அதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த போட்டோவில் அவரின் சிறு வயது போட்டோவில் இருந்து இப்போது இருக்கும் போட்டோவரை அனைத்துமே பகிர்ந்து வருகின்றார்கள். பல வருடங்களுக்கு முன்பு எடுத்த இந்த போடோக்கள் எல்லாம் இப்போது பல ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகின்றது.

hey