பிக் பாஸ் ரம்யா பாண்டியனா இது…? பயங்கர மாடர்னாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம்விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அதில் இளசுகள் மத்தியில் கலந்து பிரபலமான போட்டியாளர் என்றால் அது நடிகை ரம்யா பாண்டியன் தான் தமிழில் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை ரம்யா பாண்டியன் இந்த திரைப் படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது ஆனால் இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.இருப்பினும் இடையில் இவர் மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தார் இதனால் இவருக்கு சமூக வலைதளத்தில் இளசுகளின் ஆர்மி கூட சமூக

மேலும் இவர் வெளியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். அதன் பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகி விடுவார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் நடித்து வந்த ரம்யா பாண்டியன் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

மேலும் தற்போது ரம்யா பாண்டியன் விலையுர்ந்த காருடன் பயங்கர மாடர்னாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

hey