துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது விஜய் கிடையாதாம்.. இந்த முன்னணி நடிகர் தானாம்தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மொத இந்திய சினிமாவிலும் தற்போது உச்சநட்சதிரமாக இருக்கும் பலரும் வாரிசு நடிகர்களாக வந்தவர்கள் தான் என்று சொன்னால் நீங்கள் மறுக்க மாடீர்கள். பாலிவூட் தொடங்கி தென்னிந்திய சினிமாவரை கடந்த பல வருடங்களாகவே இப்படி வாரிசு நடிகர்களின் ஆதிக்கமே அதிகம். ஆனாலும் இப்படி வாரிசு நடிகர்களாக வந்தாலும் இவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவேண்டுமென்றால் மக்கள் மனதில் இடம் பிடிக்கவேண்டும். இபப்டி இடம் பிடித்தால் மட்டுமே காலம் கடந்து ரசிகக்ரலை கவர முடியும்.இப்படி தமிழ் சினிமாவில் இன்று பல பிலாக்பஸ்டார் படங்களை வருடாவருடம் கொடுத்து உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் புரட்சி இயக்குனர் எஸ் எ சந்திரசேகரின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே,

ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் தந்தையின் மூலமே அறிமுகமாகி இருந்தாலும் பிறகு தனது போக்கை மாற்றிகூண்டு வெற்றிபடங்களில் நடித்தவர்

தளபதி விஜய். சொல்லப்போனால் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நிகராக தமிழ் சினிமாவில் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் தளபதி விஜய் தான்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவர் தளபதி விஜய்.இவருடைய நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இப்பட,ம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான படம் துள்ளாத மனமும் துள்ளும்.எழில் இயக்கியிருந்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை சிம்ரன் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் நடித்திருந்த இந்த ஹீரோ கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருத்தது நடிகர் முரளி தானாம்.அப்போது அவருடைய கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் விஜய் நடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

hey