சிம்புவுடன் ஜோடி சேரும் பிரமாண்ட இயக்குனரின் மகள் : அதுவும் எந்த படத்தில் தெரியுமா…?



கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமா புதிய உச்சத்தை தொட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த வருடங்களில் மற்ற வயது நடிகர்களை விட இந்த குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லவேண்டும், ஏனெனில் பல குழந்தை நட்சத்திரங்களும் இந்த ஆண்டுகளில் மக்களின் மனதில் இடம் பிடித்தார்கள். அனால் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே திறமையினால் மட்டும் வந்தவர்கள் அனால் பலரோ தயாரிபாளர்களின் வாரிசுகலாகவோ அல்லது உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகலாகவோ இருந்தவர்கள் தான் இப்படி தமிழ் சினிமாவில் இருக்கு பல நட்சத்திரங்களும் பிரபலங்களின் வாரிசுகளாக இருந்து வந்தவர்கள் தன், அவர்களில் ஒருவராக இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. சிறு வயதில் இருந்தே அவரது தந்தையான டி ராஜேந்தர் அவர்கள் சிம்புவை நடிகராக மட்டும் அறிமுகப்படுத்தாமல்

டேக்னிஷியனாகவும், பாடகராகவும், நடன கலைஞராகவும் அறிமுகப்படுத்த்தினார். என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் இவ்வளவு திறமையினால் இன்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடித்திருந்தார்.இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றதுள்ளது.இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் பத்து தல, வெந்து தணிந்தது காடு மற்றும் கொரோனா குமார் என மூன்று படங்கள் உள்ளன.

இதில் கொ ரோனா குமார் படத்தை கோகுல் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா, அன்பிற்கினியல் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க பிரமாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிதி சங்கர் தற்போது கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

hey