பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் கணவன் யாரு தெரியுமா..? இதுவரை வெளிவராத புகைப்படம் இதோ



தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அணைத்து சினிமா ரசிகர்களுக்கும் புடித்த ஒரு பாடகி என்றால் அது வேறு யாரும் இல்லை ஸ்ரேயா கோஷல் தான்.தனது குரலில் மூலம் பல கோடி ரசிகர்களை தான் வசம் இர்ர்தவர்.பாடகி ஸ்ரேயா கோஷல் அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களின்பாடல்களை பாடி மக்களை கவர்ந்துள்ளார்.இவர் தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான குண்டு மல்லி படம் மூலம் படங்களில் பாடல்களை பாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.இவர் பிதாமகன் படத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான இப்படம் மக்களிடை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அணைத்து சினிமா ரசிகர்களுக்கும் புடித்த ஒரு பாடகி என்றால் அது வேறு யாரும் இல்லை ஸ்ரேயா கோஷல் தான்.

தனது குரலில் மூலம் பல கோடி ரசிகர்களை தான் வசம் இர்ர்தவர்.பாடகி ஸ்ரேயா கோஷல் அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களின்பாடல்களை பாடி மக்களை கவர்ந்துள்ளார்.

தமிழ் தெரிந்து பாடும் பல பாடகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளார்கள்.ஆனால் தமிழே தெரியாமல் அந்த வரிகளை தனக்கு தெரிந்த மொழியில் எழுதி அதை ஒரு பிழை கூட இல்லாமல் பாடக் கூடியவர் ஸ்ரேயா கோஷல்.

ஹிந்தி மொழியை அறிந்த இவர் தமிழ் மட்டும் இல்லை தெலுங்கு, மலையாளம் என அந்த மொழி பாடல்களையும் ஹிந்தி எழுதி பாடியிருக்கிறார்.

இப்படி எல்லா மொழிகளிலும் பாடல்கள் பாடி அசத்தும் பாடகி ஸ்ரேயாவின் கணவரை பார்த்துள்ளீர்களா, அண்மையில் இருவரும் தங்களது 6 வருட திருமண வாழ்க்கையை கொண்டாடியுள்ளார்கள்.

hey