நடிகை பிரகதியின் மகளா இது…? அம்மாடியோவ் தாயும் மகளும் வெற லெவல் : புகைப்படம் உள்ளேதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை பிரகதி.இவர் தமிழில் தனது முதல் படமான வீட்ல விசேஷம் என்னும் படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.பின்பு அந்த படத்தின் மூலம் ரசிகர்களை பெற்று மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.அந்த மொழி சினிமா துறை ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.நடிகை பிரகதி அவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.அன்றைய கால கட்டத்தில் இவர் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர்.இவர் தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டு தற்போது சின்னத்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர் தற்போது தமிழ்லில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் அரண்மனை கிளி தொடரில் நடித்து வருகிறார்.அந்த சீரியலில் இவர் தனது நடிப்பை வெளிபடுத்தி சீரியல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கென்ற சில நடிகர் நடிகைகள் நடித்து விருது மற்றும் புகழை பெறுவார்கள். அந்தவகையில் அம்மா அண்ணி கதாபாத்திரத்தில்

நடித்தும் சில படங்களில் நடிகையாகவும் நடித்து வந்தவர் நடிகை பிரகதி மகாவதி.தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தொலைக்காட்சி சீரியலிலும் நடித்து வருகிறார்.

தற்போது 44 வயதான் பிரகதி உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி, நடனம் என செய்து வருகிறார். அதை இணையத்தில் வெளியிட்டும் வருவார்.

சமீபத்தில் தன் மகளின் 16வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் டாப் ஆங்கிளில் எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

hey