செம்பருத்தி சீரியல் நடிகை அகிலாண்டேஸ்வரியா இது…? இளம் வயதில் எப்படியுள்ளார் பாருங்க



தற்போது வாடா இந்திய சின்னத்திரையை விட தமில்சின்னத்திரை புதிய உயரத்தையே தொட்டு இருக்கிறது என்றே கூறலாம் அந்த அளவிற்கு புது புது நிகழ்சிகளும் தொடர்களும் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன என்றே கூறலாம். இப்படி ஹிந்தி சின்னத்திரை சீரியல் தொடர்களை தமிழில் டப் செய்து வெளியிட்ட கால ம்பை தற்போது தமிழ் தொடர்கள் இடப் செய்து அங்கு வெளியிடும் அளவுக்கு உய்யர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.இப்படி இந்த சீரியல் தொடர்கள் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமடைகிறதோ அதே அளவுக்கு இந்த சீரியல் தொடர்களில் வரும் நடிகர்களும் நடிகைகளும் மக்கள் மத்தியில் புகழடைந்து வருகின்றனர். இப்படி தற்போது தமிழ் சின்னத்திரையில் கடந்த ஒரு வருடமாகவே டிரண்டிங்கில் இருக்கும் தொடர் என்று சொன்னால் அதி செம்பருத்தி சீரியல் தொடர் என்றே சொல்ல வேண்டும்.

வள்ளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியாராமன். அதன்பிறகு இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.சூரிய வம்சம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த பிறகுதான் தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு கதாநாயகியாக உருவாகினார்.

குறிப்பாக சரத்குமார் படிக்காதவன் என்பதால், என்னை கல்யாணம் பண்ணும் தகுதி உனக்கில்லை எனக் கூறுவார். அதன் பிறகு சரத்குமார் ஒரே பாடலில் பெரியாள் ஆவதெல்லாம் வேற ரகம். இந்த காட்சி இன்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.

பிரியா ராமன் பிரபல நடிகர் ரஞ்சித் என்பவரை நேசம் புதுசு எனும் படத்தின் போது காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டார்.அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில்

சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த பிரியா ராமன், தற்போது டிஆர்பியில் உச்சத்திலிருக்கும் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் தாய்மார்களின் மனதில் குடி கொண்டுள்ளார்.

இப்படிப்பட்ட பிரியா ராமனின் இளமைக்கால கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் செம வைரல் ஆகியுள்ளது. இளமை ததும்ப ததும்ப இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா அது என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

hey