கமலுடன் ஜோடியாகவா வேண்டாம் வேண்டாம் என ஓட்டம் பிடித்த பிரபல நடிகை : கமலின் இந்த செயல் தான் காரணமா..?உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடிப்பது என்பது பல துணை கதாபதிரங்களுக்கும் நல்ல வரவேற்ப்பை கொடுக்கும். உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்தால் முகம் தெரிந்து அடுடஹ்டுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என எண்ணி அந்த படங்களில் நடிக்கிறார்கள். ஏற்கனவே அந்த நேரத்தில் டிரண்டாக இருக்கும் பல நடிகர்களையும் வைத்து அந்த முக்கிய நடிகர்களின் படங்களும் எடுக்கபடுகின்ற்றனர். இப்படி தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் முக்கியமனா நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் படம் அடுத்த வருடம் துவக்கத்தில் வெளியாகும் என நம்பலாம். இந்த படத்தை தொடர்ந்து கமல் நடிப்பில் அந்த காலத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின்

இரண்டாம் பாகத்தை சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் இயக்கி வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் விபத்து மற்றும் சில குளறுபடிகள் காரணமாக தாமதமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கமலும் அந்த படத்தை விடுத்து வேறு படங்களில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இவரை தொடர்ந்து பிரபல இயக்குனர் சங்கரும் அந்த படத்தை பாதியில் விடுத்து தெலுங்கு முன்னணி நடிகரான ராம் சரனை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகும் படியான ஒருபடத்தை இயக்கி வருகிறார். இவ்வாறு இருக்கையில் முதலில்

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருந்தது தற்போது அவரும் விலகி விட்டார். தற்போது பட வேலைகளை துவங்கலாம் என எண்ணிய நிலையில் கமலுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது படக்குழு.

இருப்பினும் எதுவும் சரியாக வந்தபாடில்லை இந்நிலையில் பாலிவுட் நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் இறுதியாக தமன்னாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை முதலில் அவரும் ஒப்புக்கொண்டார் பின்னர் என்ன நினைத்தாரோ இந்த படத்தில் நான்

நடிக்கவில்லை என ரீவேஸ் அடித்து விட்டார். இப்படி இருக்கையில் எப்படியாவது அவரை சமாதனம் படுத்தி இந்த படத்தில் நடிக்க வைத்து விடலாம் என படக்குழு திட்டமிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

hey