காதலருடன் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்துக்கொண்ட இந்த பழைய புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா..? இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம் இதோதமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர் இவர் குறைந்த அளவு படங்களே தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தானி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இவர் கோலிவுட் சினிமாவின் இளைஞர் கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்து வருபவர்.இவர் தனது சினிமா பயணத்தை சின்னத்திரை மூலம் தொடங்கினார்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தனது முதல் சீரியல் ஆனா கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் மூலம் ஆரமித்து தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறார்.இவர் அதற்கு முன்பு பிரபல செய்தி ஒளிபரப்பு ஆகும்

தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்துள்ளார்.இவர் வெள்ளித்திரையில் மேயாத மான் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

நடிகை பிரியா பவனி ஷங்கர் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் சீரியலின் மூலம் பிரபலமான பிரியா பவானி ஷங்கர் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அப்படத்தை தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்து பெரியளவில் ரசிகர்களை கவர்ந்து வந்தார் நடிகை பிரியா.

மேலும் கடைசியாக இவர் நடிப்பில் ஓ மன பெண்ணே திரைப்படம் வெளியானது, இப்படத்திலும் தனது அழகிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரியா பவானி ஷங்கரின் காதலரான ராஜவேல் அவருடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இதை கண்ட ரசிகர்கள் பலரும் இது பிரியா பவானி ஷங்கர் தானா என கேட்டு வருகின்றனர்.

hey