யாரு சாமீ இவன் குழந்தையோடு கல்யாணம் பண்றான் : நீங்க எல்லாம் எங்க தான் இருக்கீங்க வீடியோநாம் தற்போது சோசியல் மீடியாக்களில் தான் அதிக நேரத்தை செலவு செய்கிறோம் என்று சொல்லலாம். அவை தான் நம் நேரத்தை கடத்துகின்றன.தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆனா ஒரு விஷயம் என்னவென்றால். அது 2k kids பண்ணும் அட்டகாசங்கள் தான். அவர்கள் செய்யும் பல விதமான விஷயங்களை இணையத்தில் மூலமாக நாம் பார்த்து வருகிறோம், மேலும், அவை அனைத்தும் சோசியல் மீடியாக்களில்

வெளியாகி வைரலாகி விடும் என்று சொல்லலாம். அந்த வகையில் திருமணம் மட்டும் என்ன விதி விளக்கா..? ஆம், மிக விரைவில் 2k kids -கள் திருமணமும் செய்து விடுகிறார்கள்.

இதை பார்க்கும் 90s kids களுக்கு என்ன சொல்வெது என்றே தெரியவில்லை எனப்து போல தான் உள்ளது. இதோ அந்த காட்சிகளை நெனக்கிலே பாருங்களேன்

hey