இப்படியோரு முட்டாள் திருடர்களை நீங்க பார்த்திருக்கவே மாட்டிங்க : என்ன பண்ணுறாங்க என்று வீடியோவ பாருங்க



உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு காணொளியின் தொகுப்பு. திருடர்கள் எந்த வகையில் எப்படி திருடுகிறார்கள் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

என்ன தான் கமெராக்கள் பொறுத்தப்பட்டாலும் அவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களுடைய கைவரிசையை காட்டி வருகிறார்கள். இந்நிலையில்,

கமெராவில் சிக்கிய ஒரு சில திருட்டுக்கள் இதய தொகுப்பு தான் இன்று நீங்கள் பார்க்க போகிறீர்கள். இப்படியெல்லாம் கூட நடந்துருக்க என்று யோசிக்க வைக்கும் வகையில் ஒரு சில திருட்டுக்கள் நடந்துள்ளன. இதோ அதை நீங்களே பாருங்க…

hey