38 வயது கணவனை விட்டு 62 வயது நபருடன் ஓ ட்டம் பி டித் த மனைவி! அதன் பின் நடந்த வி பரீ த ச ம்ப வம்38 வயது கணவனை விட்டு 62 வயது நபருடன் ஓ ட்டம் பி டித் த மனைவி! அதன் பின் நடந்த வி பரீ த ச ம்ப வம்

தமிழகத்தில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவரிடமே 62 வயது மதிக்கத்தக்க நபருடன் தான் வாழ்வேன் என்று கூறியதால், ஆ த்தி ரத் தில் கணவன் அவரை பெ ட்ரோ ல் ஊ ற்றி எ ரித் த ச ம் பவ ம் பெ ரும் அ திர் ச்சி யை ஏ ற்படு த்தியுள் ளது.

சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்வேல்முருகன். 38 வயதான இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற 34 வயது மனைவியும், 13 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், இவர்களின் வீட்டிற்கு அருகில் க வலாளி யாக வேலை பார்த்து வந்த 62 வயது மதிக்கத்தக்க கோவிந்தசாமி என்பவருடன் லட்சுமிக்கு ப ழக் கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளைடைவில் இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது. இதை அறிந்த லட்சுமியின் மகள் ,உடனடியாக இது குறித்து அப்பாவான செந்தில் வேல்முருகனிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து வேல்முருகன், மனைவியை க ண்டித் துள் ளார். ஆனால் இந்த ஜோடி அவரின் பேச்சை கேட்பது போன்று தெரியவில்லை.

இதற்கிடையில் ஊர டங்கு அ முலி ல் இருந்ததால், கூலித் தொழிலாளியான வேல்முருகன் வேலை இல்லாமல் க டும் அ வதிப் பட் டு வந்துள்ளார்.

வருமானம் எங்கே என்று கேட்டு லட்சுமி துளைத்தெடுத்து கொண்டே இருந்தார். ஊர டங்கு நேரத்தில் இவர்களின் த கரா று வீட் டிற்குள் வெ டி த் து கொண்டே இருந்தது.

ஒருகட்டத்தில் லட்சுமி 20 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு கந்தசாமியுடன் வெளியேறியுள்ளார்.

இதனால் அ திர்ச் சி அடைந்த வேல்முருகன், கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று மனைவியை வீட்டுக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். குடும்பம் நடத்த வா என்று பலமுறை கோவிந்தசாமி வீட்டுக்கு சென்று கூப்பிட்டும் அவர் ம றுத் துவிட்டார். “வாழ்ந்தால் கோவிந்தசாமியோடு தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார்.

அத்துடன் சமாதானம் செய்ய வந்த வேல்முருகனை கோவிந்தசாமியும், லட்சுமியும் சேர்ந்து அ டித் து தா க் கி உ ள்ள னர்.

இந்த அ வமா னம் தாங்காமல் வீட்டிற்கு வந்த வேல்முருகன், 2 லிற்றர் பெ ட்ரோ லை வா ங்கி கொண்டு விடிகாலை 5.30 மணிக்கு கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்.

கதவை திறந்த அந்த காதல் ஜோடி மீது மளமளவென பெ ட்ரோலை ஊற்றி தீ வை த்து கொ ளுத் தி னார்.

இதை கொஞ்சமும் எ திர்பா ர்க்காத இருவரும் தீ யி ல் து டித் தன ர். அதற்குள் செந்தில்வேல்முருகன் அங்கிருந்து த ப்பிவி டவும், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீ ட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் இதில் லட்சும் ப ரிதா பமா க உ யிரி ழந் தார். 60 சதவீதம் தீ க்காய ங்க ளுடன் கோவிந்தசாமி உ யிரு க் கு போ ராடி வருகிறார்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இந்த ச ம்ப வம் குறித்து வ ழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

hey