அட பிரபல முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த்க்கு இவ்வளவு பெரிய மகளா…? – பல ஆண்டுகள் கழித்து வெளிவந்த குடும்ப புகைப்படம்



தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகர்கள் புதுமுகங்களாக வந்த வண்ணம் இருந்தாலும் இவர்களுக்கு இணையாக அந்த காலத்து நடிகர்களும் நடித்துதான் வருகின்றனர். 90-களின் காலகட்டத்தில் திரையுயலகில் அறிமுகமாகி இன்றுவரை பல நடிகர்கள் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தாலும் இவர்களுக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு பல் நடிகர்களுக்கு கிடைப்பதில்லை. இருப்பினும் இவர்கள் விடாது படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் வருகின்றனர்.அந்த வகையில் 2002-ம் ஆண்டு தமிழில் வெளியான ரோஜா கூட்டம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த்.இவர் ஆரம்பத்தில் மாடலாக இருந்து அதன் பின் சினிமாவின் மீது கொண்ட ஆசையால் பிரபல இயக்குனர்களான வெற்றிமாறன் மற்றும் மிஸ்கின் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதை தொடர்ந்து பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில்

நடித்துஅவன் வந்த இவர் ரோஜா கூட்டம் படத்தின் மூலம் ஹீரோவாக மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் மேலும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமனார்.

இருப்பினும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் போதிய பிரபலம் கிடைக்கவில்லை எனலாம். மேலும் பெரும்பாலும் இவர் காதல் கதைகளில் நடித்தே பிரபலமானவர்.

இந்த நிலையில் தற்போதும் பல படங்களில் ஹீரோவாக மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் மக்களால் அறியப்பட்ட ஹீரோக்களில் ஒருவராகத்தான் உள்ளார் ஸ்ரீகாந்த். இப்படி இருக்கையில் 2007-ம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகம் மற்றும் மகள் உள்ளார்கள். ஸ்ரீகாந்த் பற்றி தெரிந்த நிலையில் அவரது குடும்பம் தெரியாமல் இருக்கும் நிலையில் மவ்றது குடும்ப புகைபடம் தற்போது இனையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.

hey