வவுனியாவில் குடும்ப பெண்ணிற்கு தொலைபேசி மூலம் பா லி யல் தொ ல்லை ; இளைஞர் ஒருவர் கை துவவுனியாவில் குடு ம்ப பெண் ஒ ருவருக்கு தொலைபேசியில் பா லி யல் தொ ல்லை கொ டுத்தாக இ ளைஞர் ஒருவரை இன்று கை து செய்து க டு மை யாக எ ச்சரி த்த பின் பொ லிசார் வி டு வித்துள்ளனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் குடும்ப பெண் ஒருவரது கைத்தொலைபேசி இல க்கத்திற்கு தொ டர்ச்சியாக இளை ஞர் ஒரு வரால் குறு ஞ்செய்தி அனு ப்பப்பட்டு பா லிய ல் தொ ல்லை கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கு றித்த பெ ண்ணும், அ வரது கணவரும் கு றுஞ்செ ய்தி அனுப்பிய இளைஞ ன் வேலை செய்யும் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று த ர்க்கத்தில் ஈடு பட்டுள்ளனர்.

இத ன்போது இரு த ரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட குழப்ப நி லையில் பா திக்க ப்பட்ட பெண் வவுனியா பொ லிஸ் நிலையத்தின் பெ ண்கள், சிறுவர் பி ரிவில் மு றைப்பாடு செ ய்திருந்தார்.

குறித்த மு றைப்பா ட்டைய டுத்து குறுஞ்செய்தி அ னுப்பிய கு ற்ற ச்சா ட்டில் இளைஞன் பொ லிசாரால் கை து செ ய்யப்பட்டதுடன், க டுமை யான எ ச்சரி க்கையின் பின் விடு விக்கப்பட்டுள்ளார்.

hey