வவுனியா மக்களே அதிகமாக வை த்தியசாலை செல்பவரா நீங்கள் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அ றிவித்தல்தற்போதைய சூழலில் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வவுனியா வைத்தியசாலைக்கு வருவதை த விர்த்துக் கொள்ளுமாறு வை த்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பொதுமக்கள் அவசிய தே வையில்லாமல் வை த்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொ ள்ளுங்கள். ஊ ரட ங்கு மு றைமை தள ர்த்தப்ப ட்டிருந்தாலும், கொ ரோ னா வை ர ஸ் தா க்கம் மு ற்றாக அ கலவில்லை.

இந்நிலையில் வை த்தியசாலை வி டுதிகளில் தங்கி நி ன்று சி கிச்சை பெறும் நோ யாள ர்களை பா ர்வை யிடுவதற்காக அவர்களது உறவினர்கள் அ திகமான அளவில் வருகை தருகின்றனர்.

இதனால் பா துகாப்பற்ற நி லை ஏற்ப ட்டுள்ளதுடன், ஒ ருவருக்கு தொ ற்று ஏற்பட்டால் அது அனைவருக்கும் வி ரைவாக ப ரவும் சூழல் ஏற்படும்.

அத்துடன் அதிகளவான பா ர்வை யாளர்கள் வருகைதரும் போது, வை த்தியசா லையின் கா வலாளிகளிற்கும் அ வர்களுக்கும் இ டையில் வா ய்த ர்க்கம் ஏற்படும் ச ம்பவங்களும் உ ருவாகின்றது.

எனவே நி லமையை கருத்தில் கொண்டு அ வசியத்தேவையை த விர ஏனையோர் வைத்தியசாலைக்கு வருவதை முற்றாக த வி ர்த்துக்கொள்வதுடன், வருகை தருவோர் சு காதார ந டைமுறைகளை இ றுக்கமாக பே ணுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

hey