முந்தானை முடிச்சு படத்தில் நடித்த டீச்சரா இது.? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க..!! வைரலாகும் புகைப்படம் இதோ



நடிகை உன்னி மேரி என்பவர் 12 மார்ச் 1962ஆம் ஆண்டு அன்று பிறந்தார். ஒரு இந்திய திரைப்பட நடிகை இவர் முக்கியமாக மலையாள படங்களில் பணியாற்றுகிறார். அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் பணியாற்றியுள்ளார். அவர் தமிழ் மற்றும் கன்னட மொழியில் தீபா என்ற தி ரைப் பெயரில் நடித்தார். பெர்னாண்டஸ் மற்றும் விக்டோரியா ஆகியோருக்கு பிற ந்தார். எர்ணாகுளம் செயின்ட் தெரசா கான்வென்ட் பள்ளியில் இருந்து தனது முதன்மை கல்வியைப் பெற்றார். இவருக்கு ஜோசப் மார்ட்டின் என்ற சகோதரர் உள்ளார். அவர் தனது மூன்று வயதில் கிளாசிக்கல் நடனம் கற்றுக்கொண்டார். அவரது தாயார் ஒரு பாலே குழுவை வைத்திருந்தார். அவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல கட்டங்களில் நிகழ்த்தினார்.எர்ணாகுளம் புனித ஆல்பர்ட் கல்லூரியில் பேராசிரியரான ரெஜோய் என்பவரை 1982 மார்ச் 12 அன்று திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் நிர்மல். இவர்களது மகன் நிர்மல் ரஞ்சினியை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு ரிஹான் என்ற மகன் உள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் 80ஸ் 90ஸ்களில் கொடிகட்டி பறந்த நடிகைகள் பலர் அடையாளம் தெரியாமல் போயுள்ளனர். ஆனால் சில நடிகர் நடிகைகள் மட்டும் இன்றளவும் மக்களின் மனதில் நிற்கின்றனர்.

அந்தவகையில் ரசிகர்கள் மனதில் இன்றும் இருப்பவர்தான் முந்தானை முடிச்சு படத்தில் நடித்த உன்னி மேரி.வெளியான முந்தானை முடிச்சு திரைப்படத்தை பாக்கியராஜ் எழுதி இயக்கி நடித்திருந்தார்.

அந்த காலகட்டத்தில் மெகா ஹிட்டான இந்த திரைப்படத்தில் பாக்கியராஜ் ஜோடியாக ஊர்வசி நடித்திருந்தார். அதியில் பட்டு டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் கொஞ்சம் கிளாமராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை உன்னி மேரி.

தற்போது 57 வயதாகும் இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் 1969 ஆம் ஆண்டு மலையாழத்தில் வெளியான நவகூடு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் கிளாமராகவும் நடித்து அசத்தியுள்ளார்.தற்போது இவருடைய புகைப்படங்கள் முந்தானை முடிச்சு படத்தில் நடித்த டீச்சரா இது என ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

hey