அத்தனை நடிகைகளின் அழகை மிஞ்சும் அழகுடன் ஜொலிக்கும் நம்ம மகேஷ் மனைவி யார் தெரியுமா? பார்க்க கீர்த்தி சுரேஷ் மாதிரியே இருக்காங்க பாருங்கசின்னத்திரை தொலைகட்சிகளால் பல எண்ணற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடத்தி மக்களை மகிழ்வித்து வருகின்றனர் .அந்த வகையில் சன்டிவில் ஒளிபரப்பான அசத்த போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் முலம் அறிமுகமானவர் ஈரோடு மகேஷ் . இவர் தமிழ் ஆசிரியர் கூட. இவர் இன்றைய இளைனர்களுக்கு மிக சிறந்த மோட்டி வேசன் பேச்சாளராக இருந்து வருகிறார். இவற்றின் முதல் அறிமுகம் சன் டிவி என்றாலும் ,இவர் பிரபலமானது விஜய் டிவி தான்.2014 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிகரம் தோடு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். அதற்கு ஜம்பு லிங்கம் ,இணைய தளம் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் வர வேற்பை பெற்றார்.இவர் விஜய் தொலைகாட்சிய்ல் பல எண்ணற்ற நிகழ்ச்சிக் களுக்கு ஜட்ச் ஆகவும் தொகுபலர்கவும் இருந்து வருகிறார் .மகேஷ் தனது இளமை காலம் முழுவது ஈரோட்டில் கழித்து விட்டு.

அதன் பின்னர் வாய்ப்பை தேடி சென்னை வந்துள்ளார் .அதன் மகேஷ் சன் மியூசிக் ஆங்காரக வேலை செய்த ஸ்ரீதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை ஒன்ற உள்ளது.

மகேஷ் மேடையில் அடிகடி நான் என்னோட வாழ்கையில் வெற்றி பெற்றதற்கு காரணம் அவர்கள் தாய், மனைவி, குழந்தை தன காரணம் என்று கூறிவருதோடு உண்மையாகவே இவர் வெற்றிக்கு காரணம் இவர்கள் தானா கரணம்.

அசத்தப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமானவர் ஈரோடு மகேஷ். அடை மொழி வச்சவன் யாரும் அழிஞ்சு போனதில்லை என்ற வடிவேலின் வசனத்திற்கு பக்கா சான்று நம்ம மகேஷ். ஸ்டாண்ட் அப் காமெடியன், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடுவர்,

நடிகர் என அவரது குடும்பத்தினாரே ‘யாருடா மகேஷ்?’ என்று மறக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கிறார். மகேஷ் ஈரோட்டில் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய தந்தை திரு. சந்திரசேகரன்,தாயார் திருமதி. மீனாட்சி ஆவார்கள். மேலும், மகேஷ் அவர்கள் தன்னுடைய பள்ளிப் படிப்பை எல்லாம் ஈரோட்டில் தான் முடித்தார்.

இவரது காதல் மனைவி ஸ்ரீதேவி முன்னாள் தொகுப்பாளினி ஆவார். மகேஷின் மிக பிசியான ஷெட்யூல்களை கவனித்து, அவரை ஒவ்வொருமுறையும் குறையில்லாமல் தயார் செய்யும் மிக முக்கிய பணியை தினமும் தவறாமல் செய்து வருகிறார்.

சிகரம் தொடு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஈரோடு மகேஷ் அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.தற்போது விஜய் டிவி அலுவலகத்துக்கு மனைவி குழந்தைகளுடன் வந்த அவர் அப்போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகிறது

hey