உங்கள் பிறந்ததேதி, எண் போதும்.. முன்ஜென்மத்தில் எப்படி இருந்தீர்கள் என தெரிஞ்சுக்கலாம்



உங்கள் பிறந்ததேதி, எண் போதும்..முன்ஜென்மத்தில் எப்படி இருந்தீர்கள் என தெரிஞ்சுக்கலாம்…முன் ஜென்மத்தில் நாம் எப்படி இருந்தோம் என்பதை அறிந்துகொள்ள அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். இதோ உங்களுக்காகவே இந்த செய்தித்தொகுப்பு.எண் 1 – உங்களை தியாகம் செய்து மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். உங்களுக்கு முன் ஜென்மத்தில் சுயமரியாதை, சுயமதிப்பு மிகவும் குறைவாக இருந்திருக்கும். இந்த ஜென்மத்தை அதை சரியாக உணரநேரம் என நினைத்துக் கொள்ளுங்கள்.எண் 2 – போன ஜென்மம் பொருள்தேடி அலையும் நிலை இருந்திருக்கும். முன் ஜென்மம் முழுவதும் பணம், பொருள் தேடி ஓடிவிட்டீர்கள். இந்த ஜென்மத்தில் அதை உணர்ந்து எஞ்சிய காலத்தை மகிழ்ச்சியோடு கழியுங்கள்

எண் 3- அசெளரிய மனநிலை, அச்சம், சுயமதிப்பு குறைபாடு ஆகியவற்றோடே கடந்த ஜென்மம் நகர்ந்திருக்கும். அடக்குமுறையால் உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்த முடியாமல் இருந்திருப்பீர்கள்.

எண் 4 – முன் ஜென்மத்தில் குடும்ப ரீதியாக சாந்தோசம் இன்றி இருந்திருப்பீர்கள். சிலர் அநாதையாகவும், கைவிடப்பட்ட நிலையிலும் கூட இருந்திருப்பார்கள். போன ஜென்மத்தில் இழந்த சந்தோசத்தை இப்போது மீட்டெடுங்கள்.

எண் 5- போன ஜென்மத்தில் சுயநலமியாகவும், தேவைக்கு ஏற்ப செயல்படுபவராகவும் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு தேவையானதை செய்யாதவரை நீங்கள் மதிப்பதில்லை. இந்த ஜென்மத்தையும் அப்படிக் கடத்தாமல் பிறருக்காக வாழத் தொடங்கியிருப்பீர்கள்.

எண் 6- போன ஜென்மத்தில் அடிக்கடி உடல், மனநலக் கோளாறால் அவதிப்பட்டு இருப்பீர்கள். வாழ்க்கை முழுவதும் ஒருவித கைவிடப்பட்ட நிலையில் தான் நகர்ந்திருப்பீர்கள். அன்புக்காக ஏங்கி இருப்பீர்கள்.

எண் 7 – முன் ஜென்மத்தில் மற்றவர்களுடன் இணைந்து வாழ்வதில் உங்களுக்கு பெரும் போராட்டம் இருந்திருக்கும். மிகச்சுதந்திரமாகவும், பெயரை உயர்த்தவும் ஓடிக்கொண்டே இருந்திருப்பீர்கள்.

எண் 8- கடந்தகாலத்தில் உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழித்திருப்பீர்கள். இந்த ஜென்மத்திலும் இது முற்காலத்தில் தொடர்ந்திருக்கும். சாதிக்க நினைப்பதைவிட, வாழ்வை நகத்திச் செல்லவே நீங்கள் விரும்புகிறீர்கள்.

எண் 10 – முன் ஜென்மத்தில் உங்களுக்கு பெரிதாக எந்த நன்மையும் நடக்கவில்லை. ஆனால் இந்த ஜென்மம் உங்களுக்கு அழகானது.

எண் 11- முன் ஜென்மத்தில் வசதியாக இருந்திருப்பீர்கள். அடக்கமாக இருந்தாலும், உங்களிடம் மகிழ்ச்சி குறைவாகவே இருந்தது. உங்கள் சாதனையின் உண்மையான உணர்வை நீங்கள்பெற உங்கள் வசதி, தன்னிறைவை அடகு வைக்கலாம்.

என் 22- உங்களிடம் அதீத திறமை இருந்தது. ஆனால் அதை நீங்கள் வெளிக்காட்டவே இல்லை. இந்த ஜென்மத்தில் உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வாருங்கள்.

hey