நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவை கொஞ்சம் பாருங்க.. ஆச்ச ர்யப்ப ட்டு போவீங்ககிணறு என்பது, நிலத்தின் கீழ் நீர்ப்படுகைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் நிலத்தடி நீரை எடுப்பதற்கு வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒரு குழி ஆகும். அகழ்தல், தண்டு செலுத்தல், துளையிடல் போன்ற பல முறைகளைக் கையாண்டு கிணறுகள் வெட்டப்படுகின்றன.கிணறுகள் பொதுவாக வட்டமான குறுக்கு வெட்டுமுகம் கொண்டவையாக இருக்கும்.கிணறுகளில் நீர்மட்டம் பெரும்பாலும் கைக்கு எட்டாத ஆழத்தில் இருப்பதனால், நீரை வெளியே எடுப்பதற்குப் பல முறைகள் பயன்படுகின்றன. ஏதாவது கொள்கலன்களைக் கயிற்றில் கட்டிக் கிணற்றுக்குள் இறக்கி மனிதவலுவைப் பயன்படுத்தி நீரை வெளியே எடுப்பது பண்டைக்காலம் தொட்டு இன்றுவரையும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு முறை. இம்முறையில் மனித முயற்சியை இலகுவாக்குவதற்காக கப்பி, துலா போன்ற பல்வேறு பொறிமுறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன

நாம் இணையத்தில் பல விதமான முக்கிய குறிப்புகள் மற்றும் விஷயங்களை தெரிந்து கொள்கிறோம், அந்த வகையில் நாம் கிணறு பற்றி ஒரு சில முக்கியமான

விதியங்களை பார்ப்போம், கிணறுகள் பெரும்பாலும் வட்ட வடிவில் இருப்பதற்கு நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு காரணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் வட்ட வடிவத்தின் சுற்றளவு பிற வடிவங்களின் சுற்றளவினை விட குறைவாகவே இருக்கின்றது, இவ்வாறு சுற்றளவு குறைவாக இருப்பதால், வட்ட வடிவில் கிணறுகளை

அமைப்பதற்கான செலவும் குறைவாக இருப்பது மட்டுமின்றி நீண்ட காலம் பயன்பாட்டிற்கும், இது போன்ற கிணறு பற்றய மேலும் பல முக்கியான விஷியங்களை தெரிந்துகொள்ள இந்த வீடீயோவை பாருங்க…

hey