இப்படியொரு குழந்தையை பெற்ற எல்லா தாய்களும் அதிஷ்டசாலிகள் தான் : செம வைரலாக இணையத்தில் பரவிவரும் இந்த சிறுவனோட செயலை கொஞ்சம் பாருங்க-வீடியோ உள்ளேபொதுவாக குழந்தைகள் என்றாலே குறும்புகள் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளைமனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறுகுழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு. சிறுகுழந்தைகள் எப்பொழுதும் துருதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள்.சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்துவிடும்

பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள். அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள். சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே அழகானதாகவும் மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும்.

எந்த கவலைகளும் இல்லாமல் ஆசைப்பட்டத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தமடைவதும் உண்டு.

இப்படியொரு குழந்தையை பெற்ற எல்லா தாய்களும் அதிஷ்டசாலிகள் தான் செம வைரலாக இணையத்தில் பரவிவரும் இந்த சிறுவனோட செயலை கொஞ்சம் பாருங்க மிஸ் பண்ணாம பாருங்க

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

hey