இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி பாப்பா யாரு தெரியுமா..? இவங்க இப்போ இவ்வளவு பெரிய நடிகையா..?தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான சுனைனா அவர்கள் 2008ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகை சுனைனா.இவர் சினிமா துறைக்கு அறிமுகமான முதல் படம் குமார் v/s குமரி என்னும் தெலுங்கு படம் மூலம் அறிமுகமாகினார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.இவர் தமிழில் மாசிலாமணி, சமர், கவலை வேண்டாம், என்னை நோக்கி பாயும் தோட்ட போன்ற பல தமிழ் சினமா படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வெளியான சில்லு கருப்பட்டி படம் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.அமுதினி என்னும் அந்த கதாபாத்திரத்தின் மூலம் தனது நடிப்பை வெளிகாட்டியுள்ளார்.

நடிகை சுனைனா 17 ஏப்ரல் 1989 ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல். அவர் முக்கியமாக தமிழ் திரைப்படங்களிலும், சில தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் பணியாற்றுகிறார். தெலுங்கு திரைப்படமான குமார் Vs குமாரி மற்றும் அவரது தமிழ் அறிமுகமான கதிலில் விஜுந்தேன் பிரபலங்கள்

குழந்தைகளாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை பர்ப்பது ரொம்பவே சுவாரஸ்யமான ஒன்றுதான்.அந்தவகையில் இப்போது பிரபல நடிகை ஒருவரின் குழந்தைப்ருவ புகைப்படத்தை அவரே வெளியிட அது சூப்பர், டூப்பர் ஹிட் அடித்துள்ளது.தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சுனைனா காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

அதில் இடம் பிடித்த உந்தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது நண்பனே பாடல் மெகா ஹிட் அடித்தது. தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்பறவை என பல படங்களிலும் நடித்திருந்தார். அண்மையில் சமுத்திரக்கனியின் ஜோடியாக ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.

நடிகை சுனைனா இப்போது தன் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் ஒன்றில் அவரது குழந்தைப்பருவ படமும், மற்றொன்றில் இப்போது உள்ள அவரது படமும் உள்ளது. அம்மணி இரண்டிலுமே மஞ்சள் ஆடையில் இருக்கிறார்.

முதலாவதாக குழந்தைப்பருவ போட்டோவில் மஞ்சல் நிற கவுனில் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் சுனைனா, சமீபத்திய போட்டோவில் மஞ்சள் வண்ண புடவையில் சேரில் இருந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

hey