80 களில் பிரபல நடிகர் சந்திரசேகரின் மகளை பார்த்திருக்கிறீர்களா..? சினிமா நடிகை மாதிரி இருக்காங்களே : புகைப்படம் இதோசந்திரசேகர் இந்தியத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் ஆவார். இவர் வாகை சந்திரசேகர் என்றும் அறியப்படுகிறார். 1980களில் துணை நடிகராக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள் ஒரு சில படங்களில் நடித்து விட்டு சினிமாவில் இருந்தே காணாமல் போய் விடுகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி தற்போது வரை சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகின்றனர்.அந்த வகையில் நடிகர் சந்திரசேகரும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.இவர் முதன் முதலில் நாடகத்தில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு 4 வருடங்களில் படிப்படியாக உயந்து தற்போது நாடகத்தில்

கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு நடிகர் சந்திரசேகர் இந்திய திரைப்பட நடிகரும் மற்றும் தொலைக்காட்சி நடிகரும் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் 1980களில் துணை நடிகராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் இவர் ஒரு தலை ராகம் என்ற திரைப்படத்தின்

மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். கடந்த 38 ஆண்டுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் சினிமாவை விட்டு விட்டு அரசியலில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். தற்போது நடிகர் சந்திரசேகர் மகள் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணம் பழனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதோ அவர்களின் புகைப்படம்…

hey