தப்பாட்டத்துக்கு வேற லெவலில் ஆட்டம்போட்ட நபர்.. பாருங்க நீங்களே வயிறு குலுங்க சிரிப்பீங்கதிறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய மனிதரின் நடனம் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாகவே இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்கமுடியாது. அதிலும் பாரம்பர்ய பெருமைமிக்க தாரை, தப்பட்டைக்கு பச்சைக்குழந்தை கூட கை,கால்களை அசைக்கும். இங்கே ஒரு விசேச வீட்டில் தப்பாட்டம் அடிக்கப்படுகிறது. ஆர்வமிகுதியில் அவரே தப்பாட்டம் அடிப்பது போல் உடலை அசைத்து செம குத்தாட்டம் போடுகிறார்.

வடிவேலு ஒரு நகைச்சுவைக் காட்சியில் அடிக்குற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாமா எனக் கேட்பது போல் இதில் பட்டையைக் கிளப்புகிறார். இதோ நீங்களே வீடியோவைப் பாருங்கள்.

hey