நகைக்கடையில் இந்த பெண் நகை வாங்குவது போல் நடித்து எப்படி திருடுகிறார் என்று பாருங்க..?



நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து கவரிங் நகையை வைத்துவிட்டு தங்க நகைகளை தி ருடிச் சென்ற பெண். பெண் தி ருடர்களின் வீடியோ அதிகளவில் வைரலாகி வருகிறது. நகைக்கடையில் மோதிரம் வாங்குவது போல் நடித்து தங்க மோதிரத்தை எப்படி தி ருடுகிறார் பாருங்க.ஆனால் அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், தங்க மோதிரத்திற்கு பதிலாக போலி மோதிரத்தை வைத்திருப்பதுதான். தி ருடர்களுக்கு திருட ஒரு வாய்ப்பு தேவை, வாய்ப்பு கிடைத்தவுடனேயே அதை அழகாக பயன்படுத்தி திருடுவது தான் சாமர்த்தியம்.

சாமர்த்தியமாக போலி மோதிரத்தை மாத்தி வைத்து விட்டு கடையில் இருந்த தங்க நகைகளைத் திருடிச் சென்றது கடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.வைரலாகி வரும் வீடியோவில், கடைக்காரருக்கு எந்த வித சந்தேகமும் வராமல் இருக்க, தங்க மோதிரத்திற்குப் பதிலாக, போலி மோதிரத்தை மாத்தி வைத்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey