தாலிக்கட்டும் நேரத்தில் மணப்பெண்ணின் அதிரடி கேள்வி…மணமகனின் வேடிக்கையான பதிலால் ஷாக்கான உறவுகள்தாலிக்கட்டுதற்கு முன்னர் மணமகள் மற்றும் மணமகன் உரையாடும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.இந்த வீடியோவில் மணமகனை பார்த்து மணப்பெண் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்ற கேள்வி கேட்டுள்ளார்.இந்த அதிரடி கேள்விக்கும் மணமகனும் விளையாட்டாக “நான் நிம்மதியாக இருக்க விரும்பவில்லை” என்று பதில் சொல்லி இருக்கிறார்.திருமண தம்பதிகளை மட்டுமில்லாமல் சுற்றியிருக்கும் அனைவரிடமும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

மணமகனின் பதிலை வேடிக்கையாக எடுத்துக்கொண்ட மணப்பெண் மற்றும் அவரின் ரியாக்சன் இந்த உரையாடலை மிகவும் க்யூட்டாக மாற்றியுள்ளது. குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey