திருமணத்திற்கு விருந்தினரால் வந்த பி ரச்சினை… மு தலிரவுக்கு முன்பு பி ரித்து வைக்கப்பட்ட புதுமணத் த ம்பதி! நட ந்தது என்ன?திருமணத்துக்கு வந்திருந்த உறவினரால் பெண்ணையும், மா ப்பிள்ளையையும் பி ரித்து வைத்துள்ள ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் போபாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு இளம்ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணத்துக்கு குருகிராமில் இருந்து உறவினர் ஒருவர் விருந்தினராக வந்திருந்தார். தி ருமணத்துக்கு 3 நாட்கள் மு ன்பு தான் அவர் கொ ரோ னா பரி சோத னை செய்து கொண்டுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

ப ரிசோ தனை முடிவுகள் திருமண நாளில் தான் வந்தது. அதில் அவருக்கு கொ ரோ னா உ றுதியா கியுள்ளது.

இதையடுத்து அவரை த னிமைப்படுத்த நினைத்த அ திகாரிகளுக்கு அவர் திருமணத்தில் கல ந்து கொண்ட தகவல் கி டைத்ததையடுத்து, புதுமண ஜோ டியும், திருமணத்தில் கலந்து கொண்ட 85 பேரும் தனி மைப்ப டுத்தப்பட்டனர்

hey